முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
புகைப்படச் செய்திகள்

மஹாராஷ்டிராவில் புதிய ராதா-கிருஷ்ண விக்ரஹங்களின் பிரதிஷ்டை

Bhagavad Darishanam · 9 டிசம்பர், 2021 · ⏱️ 1 நிமிட வாசிப்பு

எழுத்து அளவு

நவம்பர் 15ஆம் தேதியன்று, சோலாபுர் நகரில் அமைந்துள்ள இஸ்கான் கோயிலில், ஸ்ரீ ஸ்ரீ ராதா-தாமோதரரின் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நவம்பர் 19ஆம் தேதியன்று, தானே மாவட்டத்தின் பிவண்டி நகரிலுள்ள இஸ்கான் கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ராதா-மாதவரின் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் தவத்திரு கோபால கிருஷ்ண கோஸ்வாமி, தவத்திரு லோகநாத ஸ்வாமி மற்றும் பல்வேறு பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுப்பிக்கப்பட்டது: 21 பிப்ரவரி, 2022

← முகப்பு