முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
புகைப்படச் செய்திகள்

புதிய இஸ்கான் கோயில் திறப்பு விழா

Bhagavad Darishanam · 9 பிப்ரவரி, 2023 · ⏱️ 1 நிமிட வாசிப்பு

எழுத்து அளவு

ஜனவரி 6–8, காந்திதாம் (குஜராத்): இஸ்கான் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ ராதா-மதனமோஹனரின் திருக்கோயில் குஜராத் மாநிலத்திலுள்ள காந்திதாம் என்ற இடத்தில் திறக்கப்பட்டது. தவத்திரு கோபால கிருஷ்ண கோஸ்வாமி மற்றும் பல மூத்த பக்தர்களின் தலைமையில் நிகழ்ந்த திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்களின் கீர்த்தனத்துடன் பகவான் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

புதுப்பிக்கப்பட்டது: 26 நவம்பர், 2024

← முகப்பு